• கல்லூரிவாசம்  - Kaloori Vasam
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் , வாலிப பருவம் என்பது விலைமதிப்பற்றது. அந்த வாலிப பருவத்தை கல்லூரியில் கழிக்கும் நாட்கள் பொற்காலமே . பற்பல கனவுகளோடு கல்லூரிகளின் படிகளில் கால்வைக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் , அது பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. தென்றல் வீசும் சோலையாகவும் குமரிகள் உலவும் நந்தவனமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு  நுழைந்த கல்லூரி , பொட்டைக் காட்டில் கல்லுக்கும் , முள்ளுக்கும் இடையில் கட்டமைக்கப்படிருப்பதைக் கண்டு   வாடிய முகங்களை காட்சி  படுத்தும் விதம் அழகு . பெண்கள் இல்லாத தொழில் முறைக்கல்லூரியில் படிக்க நேர்ந்த்தை நினைத்து வாடும் பகுதி மிக நேர்த்தி இதை உணர்த்தும் விதமாகத்தான் நூலாசிரியர் கல்லூரிவாசம் எனும் இக்கதையை எழுத முனைந்துள்ளார் எனத்தெரிகிறது..

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கல்லூரிவாசம் - Kaloori Vasam

  • ₹80


Tags: kaloori, vasam, கல்லூரிவாசம், , -, Kaloori, Vasam, ராமன் மதி, சீதை, பதிப்பகம்