இவான் இல்லிச் மிகுந்த துணிவும், உயிர்த்துடிப்பும் அசாதாரண அறிவும் வளமான
கற்பனையும் கொண்டவர். அவருடைய சிந்தனைகளின் முக்கியத்துவம் புதிய
சாத்தியக்கூறுகளைக் காட்டி மனதில் விடுதலைப் பாதிப்பை உண்டாக்குவதுதான்.
வாசகரை பழக்கப்பட்ட, உயிரற்ற, முன்னரே தீர்மானிக்கப்பட்ட எண்ணச்
சிறையிலிருந்து வெளியேவரக் கதவைத் திறப்பதால் அவருடைய சிந்தனைகள் அவரை
உயிர்த்துடிப்பு உள்ளவராக ஆக்குகின்றன.
கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்
- Brand: ச. வின்சென்ட், இவான் இல்லிச்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: kalvi, koodathilirunthu, vidupadum, samudhayam, கல்விக், கூடத்திலிருந்து, விடுபடும், சமுதாயம், ச. வின்சென்ட், இவான் இல்லிச், எதிர், வெளியீடு,