கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். வன்னியர் குல சத்ரியர்களை பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நூல்களில் சிலை எழுபதும் ஒன்று இது வன்னியர் குலத்தின் பெருமைகளை அறிய எதுவாக அமைகின்றது வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள சிலையெழுபது என்ற நூலை தோற்றுவித்தார் கம்பர். வன்னியர் அக்காலத்திற் படைநடத்தி பாரண்டதாலும், போர் புரிதல் மற்றும் விவசாயம் புரிதலை சிறப்புறத் தொழிலாகக் கொண்ட சமூகமாகவும் மன்னராகவுமிருந்த காரணத்தினாலே வன்னியரைச் சத்திரியர்களென நூல்கள் அனைத்தும் வருணித்தன.
கம்பரின் சிலை எழுபது மூலமும் உரையும் - Kambarin Silai Ezhubathu Moolamum Uraiyum
- Brand: முனைவர். கதிர் முருகு
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: kambarin, silai, ezhubathu, moolamum, uraiyum, கம்பரின், சிலை, எழுபது, மூலமும், உரையும், , -, Kambarin, Silai, Ezhubathu, Moolamum, Uraiyum, முனைவர். கதிர் முருகு, சீதை, பதிப்பகம்