நிகழ்வின் அடுக்குகளில் மையங்கொள்ளும் தற்கணம் விரிந்துகொண்டிருக்கிறது. இயல்பு வாழ்வின் நுண்மையான தருணங்கள் காட்சியெனவாகுமுன் தரிசனமாகின்றன. அன்றாட அலைதலின் ஊடே மௌனமும் ஓசையுமாக ஒரு துளி இருந்துகொண்டே இருக்கிறது. ஒளியும் இருளும் இசைவாய் நர்த்தனம் ஆடும் எல்லையில்லா சதுக்கத்தில் பொங்கிப் பிரவகிக்கிறது உயிர். தம்மைத்தாமே வடிவமைத்துக்கொள்கின்றன கவிதைகள் இங்கு.
Kan Puga Veli
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: Kan Puga Veli, 90, காலச்சுவடு, பதிப்பகம்,