இந்த சிறுகதை தொகுப்பு தவிர " கனவொன்று நனவான வேளை" என்ற இன்னொன்றும் வெளியாகியுள்ளது. வெளியான நூற்றுகணக்கான சிறுகதைகளில் சில கன்னட இதழ்களில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில ஹைக்குகளில் இல்லாத ஹைக்குகள் - சிறகுகளில்லாத பறவைகள்- என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகியுள்ளன. இப்பொது ஹைக்கு கவிதைகளையும், புதுக்கவிதைகளையும், கட்டுரைகளையும், நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது தொகுப்புகளும் படைப்புகளும் பல பரிசுகளையும் பெற்றுள்ளன.
கனவொன்று நனவான வேளை... - Kanavendru Nanavana Velai
- Brand: ம.தி. சாந்தன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: kanavendru, nanavana, velai, கனவொன்று, நனவான, வேளை..., , -, Kanavendru, Nanavana, Velai, ம.தி. சாந்தன், சீதை, பதிப்பகம்