இந்த நூலில் நமக்கு ஏற்படும் கனவுகள் பற்றியும், அதற்குண்டான பலன்களைப் பற்றியும் கொடுத்துள்ளோம். படியுங்கள்... பயன்பெறுங்கள்.சிக்மண்ட் பிராய்டுதான் மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்தார். அவர் கண்டுபிடிப்புகளால் ஏராளமான அதிர்ச்சியான உண்மைகள் வெளிப்பட்டன. கனவுகள் பற்றியும் அது எதிர் காலத்தைப் பற்றி உணர்த்திய சமிக்ஞைகள் பற்றியும் நாம் நம்முடைய மற்றும் அயல்தேச புராணம் மற்றும் இதிகாசங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். மற்ற உயிரினங்கள் கனவு காண்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மனிதன் தன் தேவைகளின் விளைவாகவே கனவுகளைக் கண்டான். அந்தக் கனவுகளின் பலனாகப் பல கண்டுபிடிப்புகளைச் செய்தான்.
கனவுகள் சொல்லும் எதிர்காலப் பலன்கள்
- Brand: டாக்டர் கிருஷ்ணகாந்த்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹90
Tags: kanavugal, sollum, edhirgala, palangal, கனவுகள், சொல்லும், எதிர்காலப், பலன்கள், டாக்டர் கிருஷ்ணகாந்த், வானவில், புத்தகாலயம்