கிழவனுக்கு எதிரே சோற்றுப் பாத்திரம் டொக்கென்ற ஓசையோடு வைக்கப்பட்டது.
விரிந்த காதுக்குள் விழுந்த எந்த சப்த்த்தையும் மனசுள் வாங்காத கிழவன். இந்த ஓசை கேட்டதும் மெல்ல திரும்பினான். அவன் திரும்புவதற்குள் வாயில் எச்சில் சுரப்பிகள் மலர்ந்தன. சுசிந்தன. கிழவ் தலை திரும்ப몮படுவதைக் கட்டுப்படித்தினான். இன்னும் இரண்டங்குலம் வலப்பக்கம் திரும்பினால் சோற்றுத் தட்டை முழுவதும் பார்த்துவிட முடியும். விளிமுப் மட்டுமே இப்போது தெரிகிறது.
தலை நேராகி கிழவன் மறுபடி தெருவை வெறிக்க ஆரம்பித்தான்..
இது இந்நாவலின் முதல் பக்கத்தில் இடம்பெற்றவை.. நாவலின் சுவராஷ்யத்திற்கு இந்த முதல் பத்தியே போதும் என்று நினைக்கிறேன்.. மேலும் படிக்க தூண்டக்கூடிய ஆவலை ஏற்படுத்துகிறது.. திரு பாலகுமாரன் எழுதிய 'கனவுகள் விற்பவள்'.
கனவுகள் விற்பவன்-Kanavugal Virppavan
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹185
Tags: kanavugal, virppavan, கனவுகள், விற்பவன்-Kanavugal, Virppavan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்