அக்கினி கர்ப்பன், காங்கேயன், கந்தன், சரவணன், கார்த்திகேயன், வேலாயுதன், கதிர்வேலன், மயில்வாகனன், சேவற்கொடியோன், கடம்பன், குகன், குமரன் என பல திருநாமங்களால் முருகப் பெருமான் போற்றப்படுகிறார். அசுர வதம் மட்டுமல்ல, உலக உயிர்களை கருணை பொங்கும் விழிகளால் காப்பதே முருகன் அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்
கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்-Kandhan Karunaiyum Aarupadai Veedugalum
- Brand: எம்.நாராயண வேலுப்பிள்ளை
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹27
Tags: kandhan, karunaiyum, aarupadai, veedugalum, கந்தன், கருணையும், ஆறுபடை, வீடுகளும்-Kandhan, Karunaiyum, Aarupadai, Veedugalum, எம்.நாராயண வேலுப்பிள்ளை, கவிதா, வெளியீடு