குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதை தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக-புவியியல் வரைபடத்தைச் சிறப்பாக வரைந்திருக்கிறார். புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயமில்லை .

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

kaneerinoodey theriyum veethi

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹75


Tags: kaneerinoodey theriyum veethi, 75, காலச்சுவடு, பதிப்பகம்,