போட்ட கணக்கில் ஒரு புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக் குறையாப்பொருள் வளர்க்கும்
நாட்டுக்கோட்டைச் செட்டி மரபில் நானும் பிறந்தவன் தான்
ஆனாலும் என் கணக்கோ அத்தனையும் தவறாகும்
கூட்டுகின்ற நேரத்தில் கழிப்பேன்; குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக் கூட்டுவேன், கற்பனை பெருக்குவேன்
அத்தனையும் பிழையென்று துடைப்பத்தால பெருக்குவேன்; ஏதேதோ
பெரும்பெரிய திட்டங்கள் வகுப்பேன்; வகுத்தது எல்லாம் வடிகட்டிப்
பார்த்தபின் சிரிப்பேன் அடடா நான் தெய்வத்தின் கைப் பொம்மை
கண்ணதாசன் பேட்டிகள் - Kannadasan Petigal
- Brand: கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68
Tags: kannadasan, petigal, கண்ணதாசன், பேட்டிகள், -, Kannadasan, Petigal, கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்