நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று
தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல்,
சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர்.
இவருடைய திரைப்படப் பாடல்களை ஒவ்வொரு தலைமுறையும் மிகுந்த நேசத்துடன்
கேட்டு மகிழ்கிறது.
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal 5
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹110
-
₹94
Tags: kannadhasan, kavithigal, 5, கவிஞர், கண்ணதாசன், கவிதைகள், 5, பாகம், -, Kannadhasan, Kavithigal, 5, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்