கேள்வி: இந்து மத்த்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென் பகுதியைவிட, வட பகுதியில்தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றித் தங்கள் கருத்து என்ன?
பதில்: மத்த்தை அப்படியேகண்ணை மூடிக்கொண்டு உற்சாகமாகப் பின்பற்றுபவர்கள் வட பகுதியில் அதிகம்; வறட்டு விமர்சகர்கள் தென்பகுதியில் அதிகம். அதனால்தான் மதப்பிரச்சாரம் தென்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 1 - Kannadhasanin Arthamulla Indhu Madham 1
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹52
-
₹44
Tags: kannadhasanin, arthamulla, indhu, madham, 1, அர்த்தமுள்ள, இந்துமதம், -, பாகம், 1, -, Kannadhasanin, Arthamulla, Indhu, Madham, 1, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்