உழைத்து முன்னேறி வரும், பாசப்பிணைப்புடன் கூடிய இளம் தம்பதியிரனரை வைத்துக் கோபுரங்களை எழுப்புகிறார் கதாசிரியர். உடைந்து போகும் கண்ணாடிக் கோபுரங்களாக அமையாமல் பளிச்சென்று உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் பளிங்குக் கோபுரங்களாக இந்தப் புதினத்தில் சிறு பாத்திரம்கூட படைக்கப்படவில்லை. ஒவ்வொரு பாத்திரமும் கதைக்கு உதவியாக இருக்கிறார்கள்.
கண்ணாடி கோபுரங்கள்-Kannadi Gopurangal
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹180
Tags: kannadi, gopurangal, கண்ணாடி, கோபுரங்கள்-Kannadi, Gopurangal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்