கவிஞர் கண்ணாடியின் கதை ஏற்காடு இளங்கோ இந்தப் படைப்பில் கவிதை ஒப்பனை செய்துகொண்டு வந்து நம் உள்ளங்களில் நுழைந்து நம்மை மிகவும் கவர்ந்துவிடுகின்றன. உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கணெட் பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். அறிவியல் வளர்ச்சிக்கும், மனிதகுல வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்கு வகித்த கண்ணாடி மற்றும் அதனால் உருவான கருவிகள் ஆகியவற்றைப் பற்றி இப்புத்தகத்தின் வாயிலாகக் கொடுத்துள்ளேன்.
பட்டவை,படித்தவை,கண்டவை,கேட்டலை என அனைத்தும் பாடுபொருட்களே. மனதில் பல்வேறு நினைவுகளும் எண்ணங்களும் எற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இனிமையான நினைவுகளில் துள்ளிக் குதிப்பதும்,கசப்பானவைகளில் துக்கப்படுவதும் மனம்தான். எனினும் அங்கிருந்துதான் உன்னத படைப்பிலக்கியங்களில் ஜன்னல் நிகழ்கிறது; புகழின் ஒளி தெரிகிறது.
கண்ணாடியின் கதை - Kannadiyin Kadhai
- Brand: ஏற்காடு இளங்கோ
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹30
Tags: kannadiyin, kadhai, கண்ணாடியின், கதை, , -, Kannadiyin, Kadhai, ஏற்காடு இளங்கோ, சீதை, பதிப்பகம்