காதல்
எல்லைகள் துறைந்த மாய விசை
திறக்காத இதய கதவுகள் உண்டோ
அந்த வாசலில் குழம்பாத உயிர்கள் உண்டோ
காதல்
துருவங்கள் கடக்கும்
காணாத பரிணாமங்கள் திறக்கும்
வேறு உறவுகள் காணாத உணர்வுகள் பருகும்.
எல்லையற்ற காதல் பெருங்கடலில்
சிந்திய ஒரு துளியின் சிறுபகுதி
இக்கவியில்...
கற்கவி காதல் அமிசம் - Karkvi Kadhal Amisham
- Brand: பு.சதீஷ்வரன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: karkvi, kadhal, amisham, கற்கவி, காதல், அமிசம், -, Karkvi, Kadhal, Amisham, பு.சதீஷ்வரன், டிஸ்கவரி, புக், பேலஸ்