• கர்நாடக ருசி-Karnataka Rusi
கர்நாடக மாநிலத்தின் ருசியான வட்டார உணவுகள் பற்றியது. கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.   பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கர்நாடக ருசி-Karnataka Rusi

  • ₹75
  • ₹64


Tags: karnataka, rusi, கர்நாடக, ருசி-Karnataka, Rusi, , , , , , வெ. நீலகண்டன், Blackhole, Publication