எப்போதும் தான் தானாக மட்டுமே இல்லாமல் பிறரோடும் தன்னை இணைத்துக்கொள்கிற மனங்களின் கதை. சமூகக் கட்டுப்பாடும் உணர்ச்சிக் கட்டுப்பாடுமாய் வாழ்கிறபோது பிறர் உடலோடு தன்னுடலையும் பிணைத்துக்கொள்கிற அவலங்களையும் இக்கதைகள் பேசுகின்றன. நம் இருப்பு மதிப்பில்லாமல் முடிந்துபோவதைக் காட்டிலும் அந்த இருப்பைக் கட்டுக்குள் வைக்கும் மாயக் கயிறுகளை அறுப்பதே இப்படைப்புகளின் நோக்கம். இவ்வகையில் ஆன்மிக உணர்வில் சஞ்சரித்து அதன் விளைவுகளை நேர்நின்று கலையுணர்வாய்ப் பிரதிபலிக்கிறார் மலர்வதி. ஒரு மண்ணின் மாந்தர்களை அதே வட்டார மொழியின் மணத்தோடு வரிசைப்படுத்துகின்ற எளிய கதைகள். - களந்தை பீர்முகம்மதுSahitya Akademi award winning writer Malarvathy’s new collection of short stories. Stories of people whose lives are bound inextricably to those around them. As we live through boundaries built by societies and emotions, these stories talk of the tragedy that arises when bodies and people are bound with each other. They question the value of existence and cuts the magical ties that holds it back. Writer Kalanthai Peermohammed praises these stories for reflecting spiritual journeys as artistic endeavours. These are simple stories that introduce us to people of their land, in their language.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Karuppatti

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹175


Tags: Karuppatti, 175, காலச்சுவடு, பதிப்பகம்,