உலகின் பிற பாகங்களிலிருந்து கலந்துவிட்ட கவிதை நாகரிகத்தின் எதிரொலிகள் இந்த நூலெங்கும் பரவிக் கிடக்கின்றன. தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை, கவிதைக்கான கருவும் புதுமையானதே, புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும். மயங்கவைக்கும் சொற்சித்திரங்கள் இவை.
வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல் கேரள மாதர்போல் முழுக்கவும் திறந்துவிடாமல் தமிழக பெண்கள்போல் ஒதுங்கியும் ஒதுங்காமலும் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம்.
கறுப்பு மலர்கள்-Karuppu Malargal
- Brand: கவியரசு நா. காமராசன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹80
Tags: karuppu, malargal, கறுப்பு, மலர்கள்-Karuppu, Malargal, கவியரசு நா. காமராசன், கவிதா, வெளியீடு