காசி யாத்திரை என்பது இந்துக்களுக்கு வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக இருக்கிறது. காசி யாத்திரை என்பது காசி - இராமேஸ்வரம் - கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாகவும், கங்கை, அக்னிதீர்த்தம் - திரிவேணி (அலகாபாத்) சங்கமம் ஆகிய இடங்களில் புனித நீராடும் வாய்ப்பாகவும் அமைகிறது. வடக்கேயும் தெற்கேயும் உள்ள இரு முக்கியத்தலங்களை இணைப்பதாக இருக்கும் யாத்திரையை மேற்கொள்வதால், பல புனிதத் தலங்களையும் வழியில் கண்டு தரிசிக்கலாம்.
காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி!
- Brand: லட்சுமி சுப்பிரமணியம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120