தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் புரிந்தது. உட்காருவது பற்றியும் உள்ளே இருத்தல் பற்றியும் இவ்வளவு எளிதாக யாரும் சொன்னதேயில்லை. தமிழ் உங்களுக்கு வசப்பட்டு நிற்கிறது பாலகுமாரன்.
கற்றுக்கொண்டால் குற்றமில்லை-Katrukkondaal Kutramillai
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹90
Tags: katrukkondaal, kutramillai, கற்றுக்கொண்டால், குற்றமில்லை-Katrukkondaal, Kutramillai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்