ஒரு மயிர் உதிர்ந்தாலும் உயிரை இழந்துவிடும் தன்மை கவரிமானுக்கு உண்டு என்று சொல்வார்கள். யாரையும் கடிக்காத நாகப்பாம்பு தன் நஞ்சை யெல்லாம் திரட்டி ரத்தினமாக்கித் தன் தலையில் வைத்திருக்கும். அந்த நாகரத்தினத்தை இரவுக் காலத்தில் கக்கித்துப்பி, அதன் ஒளியில் இரைதேடும் என்றும் சொல்வார்கள். நாகரத்தினம் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெயர் வைப்பதுண்டு. திராவிடர்களின் உயிர், உடற்கலையான யோகப் பயிற்சியின் முதிர்நிலையாகக் குண்டலினியைக் கீழேயிருந்து கிளப்பி மேலே கொண்டுபோய் நிலை நிறுத்துவது என்றும் புளுகி, அதில் இவர் வல்லவர் என்று சில ஆண்களைக் குறிப்பிட்டுக் கூறுவது முண்டு.
கவரிமான் - Kavarimaan
- Brand: சிங்கை தமிழ்ச்செல்வன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹60
Tags: kavarimaan, கவரிமான், , -, Kavarimaan, சிங்கை தமிழ்ச்செல்வன், சீதை, பதிப்பகம்