• கவிஞனும் காதலும் - Kavignanum Kadhalum
காதல், மனித இதயத்தின் தடுக்கமுடியாத இசையாகும். காதல், பிரதியொரு உயிரினத்துக்கும் இன்றியமையாத தேவையாகும். பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று, உருவம் மாறினாலும் மாறாமல் நின்று, உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம் தலைமை வகிப்பது காதலாகும். மனிதனுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை உணர்ச்சிகளை ஓடவிட்டு சூழ்நிலைகளை மறக்க வைப்பது காதலாகும். காதல் வயப்பட்ட சிந்தனை, உலகில் வேறு சில நிகழ்ச்சிகளும் உணர்ச்சிகளும் இருப்பதையே அறிய மறுக்கிறது. முழு இதயமும் அதற்கே உரிமையாகி விடுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கவிஞனும் காதலும் - Kavignanum Kadhalum

  • ₹60
  • ₹51


Tags: kavignanum, kadhalum, கவிஞனும், காதலும், -, Kavignanum, Kadhalum, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்