கவிதை என்ற பெயரில் நடக்கும் மறைவான செயல்திட்டங்கள் எவை?
இலக்கியப் புனிதர்களின் புனித யாத்திரைகள் தேவைதானா?
கவிதை குறித்த மாயைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
கிரக மயமான கவிதை எப்படி இருக்கும்?
கவிதைக்கென பிரத்தியேக விமர்சன மொழி: உருவாக்குவது எப்படி?
பழைய விமர்சகர்களும் புதிய விமர்சனமும் செய்வது என்ன?
உடம்பு மொழி கவிதை இவற்றுக்குள் என்ன உறவு?
வார்த்தை எனும் புதர்க்காட்டிலிருந்து தப்பிய காட்டு வாத்துகள் என்ன செய்கின்றன?
போன்ற சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பதில் தேடுகிறது இந்த நூல்.
கவிதையின் அரசியல் - Kavithaiyin Arasiyal
- Brand: இந்திரன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹160
Tags: kavithaiyin, arasiyal, கவிதையின், அரசியல், -, Kavithaiyin, Arasiyal, இந்திரன், டிஸ்கவரி, புக், பேலஸ்