லண்டனிலிருந்து வெளிவரும் 'எதுவரை' இணைய இதழில் 2012-13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு' தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு' தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா சக்தியின் பத்து கேள்விகளும் முழு ஆதாரத்துடன் விரிவாக எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
Kelviku Enna Bathil
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Kelviku Enna Bathil, 100, காலச்சுவடு, பதிப்பகம்,