• கொலை அரங்கம்-Kolai Arangam
குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்-தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்தி-லிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கொலை அரங்கம்-Kolai Arangam

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹85


Tags: kolai, arangam, கொலை, அரங்கம்-Kolai, Arangam, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்