• கொலையுதிர் காலம்-Kolaiyuthir Kalam
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கொலையுதிர் காலம்-Kolaiyuthir Kalam

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹320


Tags: kolaiyuthir, kalam, கொலையுதிர், காலம்-Kolaiyuthir, Kalam, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்