தமிழக வரலாறு மிகவும் பழமை வாய்ந்ததோடு, நிகழ்வுகள் மிக்கது. இதை ஒரு
தொகுப்பிற்குள் வரையறுப்பது என்பது இயலாததாலும், மண்டலங்களின் வரலாற்று
தனித்துவம் கருதியும் தமிழ் மண்டலங்கள் ஐந்திற்கும் (சேர, சோழ, பாண்டிய,
பல்லவ மற்றும் கொங்கு) தனித்தனியாக வரலாற்றுத் தொகுப்புகள் வெளியிட
விரும்பி அதன் முதற்படியாக கொங்கு மண்டல வரலாற்றை தமிழ் கூறும்
நல்லுலகிற்கு சமர்ப்பிக்கிறேன்.
கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம் - Kongu Mandala Varalaattru Kalanjiyam
- Brand: ப. சசிக்குமார்
- Product Code: விஜயா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹215
-
₹183
Tags: kongu, mandala, varalaattru, kalanjiyam, கொங்கு, மண்டல, வரலாற்றுக், களஞ்சியம், -, Kongu, Mandala, Varalaattru, Kalanjiyam, ப. சசிக்குமார், விஜயா, பதிப்பகம்