தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு, சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல். துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல், வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம் முதல், நவீன உளவியல் மருத்துவம் வரை; சுற்றுலா வணிகம் முதல், பழங்குடி ஐதீகங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமாக விவரிக்கிறது. உண்மையான தீவுக்கு நிகராக நிறுவப்படும் கற்பனைத் தீவு, வளர்ச்சியின் பெயரால் மானுட குலம் இழந்து வந்திருக்கும் கபடமின்மையைக் கவனப்படுத்துகிறது. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணமாக வைத்துச் சூழலியல் தொடர்பாக மனிதகுலம் வரித்துக்கொண்டிருக்கும் கரிசனமின்மையைப் பேசுகிறது. அந்த அளவில் உலகளாவிய படைப்பு என்னும் தகுதியை எட்டியிருக்கிறது.When a tsunami sends a massive island made entirely of trash crashing into the Taiwanese coast, two very different people—an outcast from a mythical island and a woman on the verge of suicide—are united in ways they never could have imagined. Here is the English-language debut of a new and exciting award-winning voice from Taiwan, who has written an “astonishing” novel (The Independent) that is at once fantasy, reality, and dystopian environmental saga.A work of lyrical beauty that combines magical realism and environmental fable, The Man with the Compound Eyes is an incredible story about the bonds of family, the meaning of love, and the lasting effects of human destruction. The novel is translated to Tamil by Writer and Poet Yuvan Chandrasekar.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Koottuvizhikal Konda Manithan

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹395


Tags: Koottuvizhikal Konda Manithan, 395, காலச்சுவடு, பதிப்பகம்,