பிரபஞ்சத்தின் இயக்கத்தினைத் தொடங்கியது ஆதிப் பரம்பொருளாகிய சிவபெருமான் தான் என்று சிவ மஹா புராணங்கள் கூறுகின்றன.டனம் என்பது இயக்கத்தைக் குறிக்கக் கூடியது.
தன்னுள் ஒடுங்கியிருந்த அனைத்து உயிர்களையும் தன் ஆடலின் மூலம் உதிர்த்து உய்வித்தார்.
உலகம் உய்விக்க நடனமாடியருளியவர் சிவபெருமான்.
ஆடல் கலைக்கு நாயகனாக விளங்கக் கூடியவர்.ஆனந்த நடனம் என்பது சிவபெருமான் தன் வலது காலை ஊன்றி நிறுத்தி,இடது காலை வீசி ஆடியத் திருக்கோலம். தூக்கிய இடது காலே குஞ்சிதபாதம் ஆகும். அந்தக் களிப்பானக் காட்சியைப் பார்ப்பதே ஸஞ்சித பாபங்களை நீக்கி ஆனந்தம் தரும்.
ஆனந்த நடனம் - கிருஷ்ணா 3 - Krishna 3 Anandha Nadanam
- Brand: ஓஷோ
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: krishna, 3, anandha, nadanam, ஆனந்த, நடனம், -, கிருஷ்ணா, 3, -, Krishna, 3, Anandha, Nadanam, ஓஷோ, கண்ணதாசன், பதிப்பகம்