கிருஷ்ண அர்ஜூனன் சமீபத்திய நாவல், மன்னிக்கவும், இதிகாசம் தன்னுள் ஒரு பகுதியை, அன்று கம்பனிடம் மின்னியது போல் உங்களிடம் ஒளிர்கின்றது.
அகம் புறம் கண்ணதாசன் பாட்டில் எளிமையாகி பாமர்ர்களையும் பாடவைத்தது.
இன்று தாயுமானவர் - சித்தர் - அடியார்கள் வரிசையில் இதிகாசமும் இனிமை எளிமையாகிறது உங்கள் கைகளில்.
ஒவ்வொருவனும் அர்ஜூனன் - தன்னளவில்
ஒவ்வொருவனும் கிருஷ்ணன் - பிறரளவில்
நானும் அர்ஜூன்னாய் பலமுறை, இதோ எழுதும் வரை, ஏன் நாளையும் தவிக்கிறேன். தவிப்பேன். என் "தாய்-தந்தையர்" தவிப்பில் தரப்பட்டவன் நான். விராட்டி என் உடலை மூடும் வரை விரக்தியும் வேதையும் தவிர்ப்பும்...
எஸ். குமார்
கிருஷ்ண அர்ஜுனன்-Krishna Arjunan
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹85
Tags: krishna, arjunan, கிருஷ்ண, அர்ஜுனன்-Krishna, Arjunan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்