25 ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பாகங்களையும் ஒன்றிணைத்து வெளிவரும் சிறந்த ஜோதிட கணித வழிகாட்டி! இந்நூலாசிரியர் திரு. எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஒய்வுபெற்ற பொறியாளர். இளம் வயதிலிருந்தே ஜோதிடக் கலை மீது பற்றுக்கொண்டு பயின்றவர். பல்லாண்டு ஆராய்ச்சியின் பலனாக, நுணுக்கமான ஜோதிட த்த்துவங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் எழுதும் அரிய வாய்ப்பு இவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. கட்ந்த இருபதாண்டு காலமாக ஜோதிடம், கைரேகை, வாஸ்து சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களை பதினைந்து பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள். இதுவரை 131 நூல்கள் வெளிவந்துள்ளன. பராசர, ஜெமினி, கே.பி. நாடிகள் சம்பந்தமான ஆராய்ச்சி வெளிவந்த்து. இந்நூல் நர்மதா பதிப்பகத்தின் மூலம் வரும் 67 - ஆவது நூலாகும். தமிழர்கள் வாழும் இடமெல்லாம் இவரது வாசகர்களும் உள்ளார்கள். ஜோதிடக் கலையை அனைவரும் புரிந்துகொள்ளும் வைகையில் ஆராய்ந்து எழுதி ஜோதிடக் கலைக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள்.
கிருஷ்ணமூரித்தி ஜோதிட பத்ததி (யோக)விளக்கம் பாகம் 1,2,3,4
- Brand: 368
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹375
Tags: நர்மதா பதிப்பகம், கிருஷ்ணமூரித்தி, ஜோதிட, பத்ததி, (யோக)விளக்கம், பாகம், 1, 2, 3, 4, 368, நர்மதா, பதிப்பகம்