இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன்.
பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டது, இந்நூலாகும்.
மனிதர்கள் பிறக்கின்ற நேரம், பெண்கள் ருதுவாகின்ற நேரம், ருது தோஷங்கள், பரிகாரங்கள் - பலவற்றை இந்நூலில் விவரித்துள்ளேன்.
குடும்ப சுகம் - Kudumba Sugam
- Brand: கவிஞர் கண்ணதாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: kudumba, sugam, குடும்ப, சுகம், -, Kudumba, Sugam, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்