சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று
வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு
ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும்
பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி
பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி
வரும் இந்த நாவல் இது வரை 65 மில்லியன் பிரதிகளுக்கு மேல்
விற்பனையாகிருக்கிறது.
குழந்தைகளின் ரட்சகன்
- Brand: சித்தார்த்தன் சுந்தரம்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹275
Tags: kulanthaigalinratchagan, குழந்தைகளின், ரட்சகன், சித்தார்த்தன் சுந்தரம், எதிர், வெளியீடு,