அறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் நாடகம் ரசிக்கக்கூடியது. நில்லுங்கள் யாரும் எங்கேயும் போக வேண்டாம்.இனி உங்களுக்கு வேறு உலகம். எனக்கு வேறு உலகமில்லை. ஆனந்தா,வா, சரசா, இந்தப் பாதகனை நல்வழிப் படுத்திய உன் புருஷன் ஆனந்தனோடு வாழ்ந்திடு,அமிர்தம், பலே ? நீ பெரிய யோகக்காரிதான் ? காதலால் ஜாதியை வென்ற உத்தமி, உன் புருஷன் மூர்த்தியோடு சுகமாக வாழ்ந்திரு பாலு முதலியாரே வாரும் புறப்படுவோம். பணத்திமிரும் ஜாதித் திமிரும் ஓழிய வேண்டும் என்றும் ஓன்றே குலம் ' ஒருவனே தேவன் ' என்றும் நாட்டு மக்களுக்கு உரைப்போம்
குமரிக் கோட்டம் - Kumari Kottam
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹25
Tags: kumari, kottam, குமரிக், கோட்டம், , -, Kumari, Kottam, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்