உலகறிந்த உன்னதமான ஒரு போராட்டத்தைச் சுமந்த போராளிகளைப் பற்றிய எளிமையான சித்திரங்கள் இக்கதைகள். அதிகமும் சொல்லப்படாத, அறியப்படாத போராளிகளின் கதைகளை அறியுமொரு திறவுகோல்தான் குப்பி. ஈழத் தமிர் இனத்திற்காகத் துப்பாக்கிகளைச் சுமந்த போராளிகளின் வாழ்வின் பக்கங்கள் இவை. போராளிகள் மானுடம் மீதும் விடுதலை மீதும் எத்தகைய பேரன்பைக் கொண்டிருந்தார்கள் என்ற புரிதலை இக்கதைகள் எவருக்கும் ஊட்டும்.
Tags: kuppi, குப்பி, -, Kuppi, வெற்றிச்செல்வி, டிஸ்கவரி, புக், பேலஸ்