ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்கள் யாவும், மனிதனது மூன்று காலங்களைப் பற்றி தெளிவாகக் கூறுகின்றன. அவற்றுள் கைரேகை என்பது மனிதன் கருவறையில் இருக்கும் போதே இறைவனால் வரையப்பட்ட ஓர் வரை படமாகும்!
ஜோதிடம் என்பதும் ஜாதக பலன்களை அறிய உதவும் சாஸ்திரம் ஆகும்! ஜாதகம் என்பது தாயின் கருவறையில் (வயிற்றில்) இருந்து பூமிக்கு வந்த (பிறந்த) நேரத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜோதிடரால் கணிக்கப்படுகிற ஒரு கணிதம்தான் ஜாதகம். எனவே மனிதன் பிசகலாம். தெய்வம் பிசகாது. ஆதலால் தெய்வம் வரைந்த வரைபடமாம் கைரேகையின் பலன்களை அறிந்து, அது காட்டும் வெற்றித் தடத்தில் பயணிப்போகமாக.
குறி கூறும் கோள்களும் கைரேகைகளும்-Kuri Kooram Kolgalum Kairegaigalum
- Brand: வி.கே. சுப்பிரமணியன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹112
Tags: kuri, kooram, kolgalum, kairegaigalum, குறி, கூறும், கோள்களும், கைரேகைகளும்-Kuri, Kooram, Kolgalum, Kairegaigalum, வி.கே. சுப்பிரமணியன், விசா, பப்ளிகேஷன்ஸ்