குவண்டனமோ தடுப்புக் காவல் முகாமில் நியாயமான விசாரணையின்றி (முஸ்லிம்கள்) பலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவிதைகளில் அடைக்கலம் தேடினர். எண்ணற்ற தடைகளை மீறி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. இச்சிறு தொகுப்பின் வழியாக அவர்கள் குரல்களைக் கேட்க முடிகிறது; அகங்களை அறிய முடிகிறது. இந்தக் கவிதைகள் தனித்துவமானவை;மானுட வேட்கையின் ஆற்றல்மிக்க சாசனம்.
Kuvantanamo Kavithaikal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75
Tags: Kuvantanamo Kavithaikal, 75, காலச்சுவடு, பதிப்பகம்,