எழுத்தாளன் என்பவன் (தன்னை) படிப்பவரை தன்னை கடந்து செல்ல உதவ வேண்டும். தன்னை கடந்து செல்ல உதவும் படைப்புக்களே இலக்கியம் என்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை நம் பாலாவின் எந்த நாவலும் மீறியதில்லை.
'கொஞ்சும்புறா' தொடங்கி வைக்கும் வேணுகோபால் ஓர் அருமையான படைப்பு. சுற்றி சுற்றி பெண்களால் பெண்கள் கண்காணிப்பிலேயே பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பிள்ளை, எப்படி வெகுளியாய் எதிராளியின் தந்திரம் புரியாத வெள்ளையாய் இருப்பான் என்று அழகாக சித்தரித்துள்ளார்.
குயிலே குயிலே-Kuyile Kuyile
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹115
Tags: kuyile, kuyile, குயிலே, குயிலே-Kuyile, Kuyile, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்