நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி, தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன், புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழ்வதிலும் குழந்தைப் பருவத்திற்கு ஈடான வேறு பருவம் கிடையாது. எவ்வளவு வயதானாலும் தமது படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும் நன்கு பேணி இயற்கையோடும், சமூகத்தோடும் இயைந்து மகிழ்ந்து வாழ, நமக்குள் இருக்கும் குழந்தையை நாம் இழந்து விடக் கூடாது. (குறிப்பு கீழே) அவ்வாறு குழந்தையைப் போல ஆர்வத்துடன் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் தமது வாழ்வில் இயைந்து வாழ்பவர்கள் வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது
குழந்தைகள் தாமாகவே வளர்கிறார்கள்
- Brand: அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹60
Tags: kuzhanthaigal, thamathamagave, valargiraargal, குழந்தைகள், தாமாகவே, வளர்கிறார்கள், அக்கு ஹீலர் தா. சக்தி பகதூர், எதிர், வெளியீடு,