(குழந்தைகளின் கல்வி & உளவியல்)
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது.
குழந்தைகளின் பேருலகம் (குழந்தைகளின் கல்வி & உளவியல்) - Kuzhanthaikalin Peerulagam
- Brand: சாந்தி பாஸ்கரசந்திரன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹125
Tags: kuzhanthaikalin, peerulagam, குழந்தைகளின், பேருலகம், (குழந்தைகளின், கல்வி, &, உளவியல்), -, Kuzhanthaikalin, Peerulagam, சாந்தி பாஸ்கரசந்திரன், டிஸ்கவரி, புக், பேலஸ்