ஜென் குரு ஒருவர் போதனை செய்ய மரத்தடியில் இருந்த மேடையில் ஏறினார். அப்போது குயில் ஒன்று பாடத் தொடங்கியது. குரு அமைதியாக இருந்தார். குயிலின் பாட்டு நின்றது.குரு பாடம் முடிந்தது என்று கூறி இறங்கிப் போய்விட்டார். இந்த அற்புதமான வகுப்பை நினைவூட்டுகிறது லிங்குவின் இந்த ஹைக்கூ. மரத்தடியில் வகுப்பெடுக்கிறார் ஆசிரியர் கற்றுக் கொடுக்கிறது மரம் - கவிக்கோ அப்துல் ரகுமான்
லிங்கூ - 2 - Lingoo 2
- Brand: என்.லிங்குசாமி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹110
Tags: lingoo, 2, லிங்கூ, -, 2, -, Lingoo, 2, என்.லிங்குசாமி, டிஸ்கவரி, புக், பேலஸ்