மனித குலம் வாழ்வதற்கு தண்ணீரும், உணவும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆராச்சிகள் எதுவுமில்லாமலே அனைவரும் அறிவர். பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூடடிது பொருந்தும். சர்வதேசம் தழுவிய சீரிய இந்தக்கருத்தை கொங்குக்கிராமம் ஒன்றை மையமாகக் கொண்டு மிக அற்புதமாகப் படைத்துக்காட்டி தமிழுக்கு மட்டுமின்றி இந்திய இலக்கியத்திற்கும் மகிமை சேர்த்துள்ளார் சூர்யகாந்தன்
மானாவாரி மனிதர்கள்-Maanavaari Manithargal
- Brand: சூர்யகாந்தன்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: maanavaari, manithargal, மானாவாரி, மனிதர்கள்-Maanavaari, Manithargal, சூர்யகாந்தன், வம்சி, பதிப்பகம்