• மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal
வெற்றிகரமான வாழ்க்கை என்பது வலிமையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே சொந்தம் என்பது உண்மையல்ல. எந்த மனிதன் தான் வெற்றி பெறுவோம் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையோடு --- அயராது உழைக்கிறானோ, அவனுக்கே சொந்தமானது. தன்னம்பிக்கையோடு விடாது உழைப்பவன் ஒரு நாள் இல்லை என்றால் மற்றொரு நாள் வெற்றி அடைந்தே தீருவான். எத்தனையோ மேதைகள், தொழில் அதிபர்கள், உலகப் பு பணக்காரர்கள் பள்ளிகளில் தோல்வி அடைந்திருக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் கடினமாக உழைத்து மிக உயர்ந்த நிலையினை அடைந்திருக்கின்றனர். இவைகளை மனதில் கொண்டு மாணவ மாணவியர் தோல்வியில் இருந்து வெற்றிக்கு செல்லும் வழிகளை நாட வேண்டும். அதற்கு இந்த நூல் வழிகாட்டும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal

  • ₹70
  • ₹60


Tags: maanavargale, thervu, bayaththai, virattungal, மாணவர்களே, தேர்வு, பயத்தை, விரட்டுங்கள், -, Maanavargale, Thervu, Bayaththai, Virattungal, வேணு சீனிவாசன், விஜயா, பதிப்பகம்