வாழ்வில் எதையெல்லாம் செய்யலாம் செய்யகூடாது என்பதை ஒருவர் நமக்கு அட்டவணை
போட்டுகொடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த
நூல் ஒரு வரபிரசாதம். இந்நூலின் ஆசிரியர் எதார்த்தத்தை எப்படி சிறப்பானதாக
மாற்ற முடியும் என்பதை சிறப்பாக சொல்லி நம்மை வாழ்வின் மீது நம்பிக்கை
கொள்ளச் செய்கிறார். தன்னமிக்கை மிக்க இந்நூல் நமக்குள் மகிழ்ச்சியின்
மலர்ச்சியை நிச்சயம் தரும்.
மகிழ்ச்சியின் மலர்ச்சி - Magizhchiyudan Malarchi
- Brand: ஆரிசன் ஸ்வெட் மார்டன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: magizhchiyudan, malarchi, மகிழ்ச்சியின், மலர்ச்சி, -, Magizhchiyudan, Malarchi, ஆரிசன் ஸ்வெட் மார்டன், கண்ணதாசன், பதிப்பகம்