மகரிஷி மகேஷ் யோகி தியான இயக்கத்தில் புரட்சியை ஏற்படுதியவர். உலக வரலாற்றில் மகரிஷியின் கால்தை பொற்காலமாக்க் குறிப்பிட வேண்டும். மத, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், இல்லறம், துறவறம் என்ற வேறுபாடின்றி மனப் பயிற்சியாக ஆழ்நிலை தியானத்தை அறிவியல் சான்றுகளுடன் உலகம் பரப்பிக்கொண்டிருப்பவர் மகரிஷி.
ஆழ்நிலைத் தியானத்தில் விளக்கங்களை, பயன்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு சரியான வழிகாட்டியாக இருக்கும். ஏற்கனவே தியானம் கற்றவர்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளாக இருக்கும்.
மகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam Yogasanam
- Brand: கே. கிருஷ்ணன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51
Tags: maharishiyin, aazhnilai, dhyanam, yogasanam, மகரிஷியின், ஆழ்நிலைத், தியானம், யோகாசனம், -, Maharishiyin, Aazhnilai, Dhyanam, Yogasanam, கே. கிருஷ்ணன், கண்ணதாசன், பதிப்பகம்