• மாமல்ல நாயகன்  - Mamalla Nayagan
இப்போது சிறந்த சுற்றுலாத் தலமாக விளக்கும் மகாபலிபுரத்தின் மற்றொரு பெயர் மாமல்லபுரம். மாமல்லர் நரசிம்மப் பல்லவரின் பெயரில் அமைந்த ஊர்தான் இது. இதுநாள் வரை எனக்கு அந்த ஊரின் பெயருக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தது. மல்லர் என்றால் அரசன், மல்லர்களையெல்லாம் வென்றவர் மாமல்லர். அவரின் பெயரிலே அமைந்தது தான் அது மாமல்லபுரம். நரசிம்ம பல்லவர் சிறுவயதில் அங்குள்ள கற்களையெல்லாம் பார்த்து விட்டு இது சிங்கம் இது யானை என தெரிவித்தாராம். அவரின் ஆசையை நினைவாக்கி அக்கற்களை அவர் சொன்னது போலவே செதுக்கினாராம் அவரின் தந்தை மகேந்திர பல்லவர். பிறகு நரசிம்மப் பல்லவரின் பெயரையே அவ்வூருக்கு வைத்துவிட்டாராம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மாமல்ல நாயகன் - Mamalla Nayagan

  • ₹100


Tags: mamalla, nayagan, மாமல்ல, நாயகன், , -, Mamalla, Nayagan, கௌரிராசன், சீதை, பதிப்பகம்