அவள்
இல்லாவிடில்... அவள் இல்லாத வாழ்க்கை எண்ணிப் பார்த்தால் இதயம்
நடுங்குகிறது!என்ன தவம் செய்தேன்? என்ன என்று நினைத்தேன்என் மனைவிதனை? மண்
என்று நினைத்தேனே! பொன் என்று வந்தாளே! வீதியில் "தலைநிமிர்ந்து"நடக்கிறேன்
அவள் “தலை குனிந்த" பத்தினியாய் இருப்பதாலே!ஆம்...நான் ஒழுக்கமாய்
இருக்க... நான் மனிதனாய் இருக்க..எனக்கென்றே பிறந்தாள்; வந்தாள்;
வாழ்விக்கிறாள் அவள்;வெற்றி வெற்றி - பலாச்சுளை போல்
எப்பக்கமும் தித்திப்பே! வெற்றி - நினைப்பதை முடித்த
நினைப்பில் வாழ்வது;என்னைக் காக்கும் கவச குண்டலமா? யார் இவள்? யார்
இவள்? என்னோடு சில நேரங்களில் சண்டைதான்! சமர்தான்போர்க்களம் தான்!வெற்றி
தோல்விக்கு நானே பொறுப்பு என்றால்வெற்றியில் வீராப்பும் தோல்வியில்
துவளுதலும் /வாராது ஒழியும்!நான் தன்னந்தனியாய்ப்போரிடும் போது உதவிக்கு
வருகின்ற இன்னொரு "நானா?”
மனைவி கவிதைத் தொகுப்பு - Manaivi
- Brand: இலக்கியத் தென்றல் அடியார்
- Product Code: விஜயா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: manaivi, மனைவி, கவிதைத், தொகுப்பு, -, Manaivi, இலக்கியத் தென்றல் அடியார், விஜயா, பதிப்பகம்