இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை, மதச் சார்பும் இனவாதமும் மொழிப்பற்றும் ஏற்படுத்தியுள்ள மூடுதிரைகளை விலக்கி ஒரு நிலவியலாளரின் கண்ணோட்டத்தில் துறை சார்ந்த ஆதாரங்களுடன் வரலாற்றுப் பின்னணியில் ஆராய்கின்றன இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள். ஆக்கபூர்வமான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தி போலி ஆய்வுகளை இவை இனங்காட்டுகின்றன. சு.கி. ஜெயகரன் தனது பரந்த கள அனுபவங்களின் செறிவுமிக்க அறிவுடனும் பண்பாட்டு அக்கறையுடனும் இவற்றை அணுகுகிறார்.பொருள் கோர்வை கருதி ஆசிரியரின் ‘தளும்பல்’, ‘இரு கிளிகள் இரு வழிகள்’ ஆகிய தொகுதிகளிலுள்ள சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.The articles in this collection examine theories such as Ramar Bridge, Saraswati River, Dwarka, Kumarikandam, which are being discussed in Indian and Tamil cultural politics, in a historical context with evidence from a geologist's point of view, removing the veils created by religion, racism, and language. These characterize pseudo-research by highlighting constructive research. S.K. Jayakaran approaches these with the rich knowledge and cultural concern of his vast field experiences.Also included are some of the articles in the author's 'Thalumbal' and 'Iru Kiligal Iru Valigal' volumes considering the subject matter.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Manalmel kattiya paalam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹175


Tags: Manalmel kattiya paalam, 175, காலச்சுவடு, பதிப்பகம்,