மன அமைதியை அடைவதற்கான வழிகளைக் குட்டிக் குட்டிக் கதைகளுடன் விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும்போது இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து விடுவதுதான் இங்கு வாடிக்கையாக இருக்கிறது.ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மன அமைதிக்காக வேண்டி பொருள் சம்பாதிப்பதாக எண்ணி மனிதன் அதன் பின்னால் ஓடி ஓடித் தன் மன அமைதியைத் தொலைப்பதுதான் மிச்சம்.மன அமைதியை வேண்டாதவர்கள் என்று இந்த உலகில் யாராவது உண்டா? நிச்சயம் இருக்க முடியாது.
மனம் அற்ற மனம்
- Brand: குருஜி வாசுதேவ்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹199
Tags: manam, attra, manam, மனம், அற்ற, மனம், குருஜி வாசுதேவ், Sixthsense, Publications