• மனநலம் தெரிந்துகொள்வோம் புரிந்துகொள்வோம் - Mananalam Therinthukolvom Purinthukolvom
உங்களுக்கு பல்லில் வலி வந்தால் அதற்கான சிகிச்சைக்காக ஒரு பால் மருத்துவரிடம் செல்கிறீர்கள், மூட்டுகளில் வலி இருந்தால் ஓர் எலும்பு சிகிச்சை நிபுணரிடம் செல்கிறீர்கள் இப்படி எந்தமாதிரி உடல் நலக் குறைவு ஏற்படுகிறதோ அதற்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்வேறு விதமான நிபுணர்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயம் மனநலப் பிரச்னை வந்தால் மட்டும், அதற்கு யாரிடம் சென்று சிகிச்சை பெறுவது என்று பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எங்கே செல்வது யாரிடம் பேசுவது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இந்தக் கட்டுரையில், மனநலப் பிரச்னைகளைக் கண்டறிதல், சிகிச்சை வழங்குதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த சிலரைப்பற்றி நாம் தெரிந்துகொள்வோம். யாருக்காவது மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்னை வரும்போது எவரிடம் செல்வது என்று புரிந்துகொள்வோம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மனநலம் தெரிந்துகொள்வோம் புரிந்துகொள்வோம் - Mananalam Therinthukolvom Purinthukolvom

  • ₹135
  • ₹115


Tags: mananalam, therinthukolvom, purinthukolvom, மனநலம், தெரிந்துகொள்வோம், புரிந்துகொள்வோம், -, Mananalam, Therinthukolvom, Purinthukolvom, டாக்டர் சி. பன்னீர்செல்வன், கண்ணதாசன், பதிப்பகம்